Pages

24 Februar, 2017

விஷ்ணுகுமார் ஜெயவீரசிங்கம்


மடியில் : 22 ஒக்ரோபர் 1970 — அடியில் : 23 பெப்ரவரி 2017


 













யாழ். வடமராட்சி திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட விஷ்ணுகுமார் ஜெயவீரசிங்கம் அவர்கள் 23-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயவீரசிங்கம்(விதானையார்), தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிலிப் அந்தனி(புகையிரத நிலைய அதிபர்), லில்லி்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஒலிவியா அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,
ஜெயக்குமார், ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அக்ஷியா, அபிஷா, நவின், றொசினா, றொக்ஷானா, சுகன்யா, பிரசாந்த், கஜன், நிரோசன், லெனாட், இசபெல், பிரவீன், ஸ்ரபனி, ஜெனிஸ், ஜேனி, ஜென்சன், பிறிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தயாநிதி, மதன், நிதிராஜன், கலா, ரோகினி, பாலா, துரை, அன்னராஜா, தேவராஜா, ஜெயராஜா, ஜோர்ச் அருள்ராஜா, கலா, சாந்தி, உதயா, ஆகியோரின் அன்புத் மைத்துனரும்,
நாகேஸ்வரன், பிரேமராணி, தேவா, ஞானி, லெயிற்றன், றூபன், லியோனா, ராதா, ஜனற், ஷரன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
எலெயின், றெய்டன், அபிகேல் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தனுசினி, நிசாந்த், நிவேதன், வேணிகா, வினோபா, கெனன், கெவின், சேர்லி, லெபோன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 26/02/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada 
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 27/02/2017, 08:30 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada 
திருப்பலி
திகதி:திங்கட்கிழமை 27/02/2017, 10:30 மு.ப
முகவரி:Prince Of Peace R.C.Church, 265 Alton Towers Cir, Scarborough, ON M1V 4E7, Canada 
நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 27/02/2017, 12:00 பி.ப
முகவரி:Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Cana
தொடர்புகளுக்கு
குமார்(சகோதரன்) — கனடா
செல்லிடப்பேசி:+16478320233
ஜெயந்தி(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி:+16474570297
அன்னராஜா(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+16472739079
தேவராஜா(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+16478658267
மனைவி/ மகள் — கனடா
செல்லிடப்பேசி:+14162725964