💐💐💐💐💐
Arunthathi Mathiaparanam கண்ணீர் அஞ்சலி. செவிப்புலன் ROOD அங்காத்தவர் இராசாத்தினம் அருந்ததி கனடாவில் அவர்களின்பாசமிகு தாயார்
யாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகக் கொண்டவருமான திருமதி மதியாபரணம் சிவக்கொழுந்து அவர்கள் இன்று 24-10-2022 திங்கட்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை கவலையுடன் அறியத்தருகின்றோம்.அன்னாரின் குடும்பத்தினர்,உறவினர்கள்,நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி !
Arunthathi Mathiaparanam துயர் பகிர்கிறோம்,
யாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகக் கொண்டவருமான திருமதி மதியாபரணம் சிவக்கொழுந்து அவர்கள் இன்று 24-10-2022 திங்கட்கிழமை கனடாவில்… Mehr இறைவனடி சேர்ந்தார் என்பதை கவலையுடன் அறியத்தருகின்றோம்.அன்னாரின் குடும்பத்தினர்,உறவினர்கள்,நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி !
🌹🙏🌹